சாலை முழுவதும் சிதறிய தேங்காய்கள்


சாலை முழுவதும் சிதறிய தேங்காய்கள்
x
தினத்தந்தி 11 Feb 2021 10:33 PM IST (Updated: 11 Feb 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் சாலை முழுவதும் தேங்காய்கள் சிதறி கிடந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் கோவிலுக்குள்  தேங்காய், அர்ச்சனை தட்டு கொண்டு சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தேங்காய் பழ தட்டு கொண்டு செல்ல தடை தொடர்கிறது. தை அமாவாசையான நேற்று ராமேசுவரம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்து கோவிலுக்கு வெளியே கிழக்கு வாசலில் உடைத்த தேங்காய்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடந்த காட்சி.

Next Story