மேலும் 3 பேருக்கு கொரோனா


மேலும் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Feb 2021 11:53 PM IST (Updated: 12 Feb 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மேலும் 3 பேருக்கு கொரோனா

விருதுநகர்.பிப்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 16 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்காத நிலையே தொடர்கிறது.

Next Story