புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி


புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 12 Feb 2021 2:17 AM IST (Updated: 12 Feb 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

மலைக்கோட்டை,
திருச்சி புனித லூர்து அன்னை ஆலய 125-ம் ஆண்டு தேர்பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி மெயின்கார்டு கேட் வழியாக என்.எஸ்.பிரோடு, தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு வழியாக சத்திரம் பஸ்நிலையம் வந்து மீண்டும் ஜோசப் கல்லூரி மைதானத்தை அடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story