2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் திருச்சி வந்தது

2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் திருச்சி வந்தது
x
தினத்தந்தி 12 Feb 2021 2:17 AM IST (Updated: 12 Feb 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் திருச்சி வந்தது

திருச்சி, 
நாகப்பட்டினத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் நேற்று சரக்கு ரெயிலில் திருச்சி வந்தன. மொத்தம் 42 வேகன்களில் வந்த நெல்மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கும், அரவை மில்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

Next Story