மாவட்ட செய்திகள்

கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் + "||" + Fireworks celebration by Devendrakula organization

கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
கறம்பக்குடி,

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியின் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் சூட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 7 சாதி பிரிவினரை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து கறம்பக்குடி பகுதி தேவேந்திரகுல அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் கூடி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மே தினம் கொண்டாட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
2. துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை
3. மகளிர் தினம் கொண்டாட்டம்
மகளிர் தினம் கொண்டாட்டம்
4. கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
5. சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம்
காதலர் தினத்தையொட்டி சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாடினார்கள்.