மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
x
தினத்தந்தி 19 Feb 2021 1:31 AM IST (Updated: 19 Feb 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

போகலூர்
பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் அலீம்கோ நிறுவனம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் துணை தலைவர் பூமிநாதன் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், செயற்கை கால், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி, பாதாள பைரவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம், ஆணையாளர் ராஜகோபாலன் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Next Story