மலைப்பாம்பு பிடிபட்டது


web photo
x
web photo
தினத்தந்தி 19 Feb 2021 2:45 AM IST (Updated: 19 Feb 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்கோவில் படிக்கட்டில் கிடந்த மலைப்பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி
 பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதி படிக்கட்டில் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள செவினி மலை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Next Story