புதிய தடுப்பணையில் குப்பைகள்
புதிய தடுப்பணையில் குப்பைகள் குவிந்துள்ளன
மதுரை,
மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் அருகே வைகை ஆற்றில் புதிதாக கட்டபட்டுள்ள தடுப்பணையில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பணையில் ஆயாகத்தாமரை மற்றும் நச்சு சேடிகளும் முளைத்து தண்ணீர் வீணாகி வருகிறது. தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் அப்பகுயில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
எனவே தடுப்பணையில் தேங்கி இருக்கும் தண்ணீர் மாசுபடாத வகையில் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளையும், செடிகளையும் அகற்றுவதுடன், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story