வரதராஜ பெருமாள் கோவிலில் வழிபாடு
தினத்தந்தி 21 Feb 2021 2:11 AM IST (Updated: 21 Feb 2021 2:11 AM IST)
Text Sizeவரதராஜ பெருமாள் கோவிலில் வழிபாடு
ஆலங்குளம்,
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், சந்தனம், பழங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் ஆலங்குளம், பாரதி நகர், அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire