மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Feb 2021 1:12 AM IST (Updated: 22 Feb 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,639 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,389 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 232 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறையினர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை பற்றிய விபரங்களை வெளியிடுவதில் மெத்தனம் காட்டும் நிலை தொடர்கிறது.

Next Story