மாவட்ட செய்திகள்

மதுவிற்ற 2 பேர் கைது + "||" + Arrested

மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது
மதுவிற்ற 2 பேர் கைது
சாத்தூர் நகராட்சி பூங்கா அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த போஸ்பாண்டியன் (வயது51) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த சாத்தூர் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (58) என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த சாத்தூர் தாலுகா போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீக்குளிக்க முயன்றவர் கைது
தீக்குளிக்க முயன்றவர் கைது
2. கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
3. மதுவிற்ற 3 பேர் கைது
மதுவிற்ற 3 பேர் கைது
4. மது விற்ற 9 பேர் கைது
மது விற்ற 9 பேர் கைது
5. 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
கடலாடியில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.