மதுபாட்டில்கள் பறிமுதல்


மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Feb 2021 1:27 AM IST (Updated: 22 Feb 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் பறிமுதல்

பேரையூர்
வில்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எம்.புளியங்குளத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் விற்பனை செய்வதற்காக 14 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் வன்னிவேலம்பட்டியை சேர்ந்த சந்தானம் என்பவரிடமிருந்து 7 மதுபாட்டில்களும், கணவாய்பட்டியை சேர்ந்த ஒச்சாதேவன் என்பவரிடமிருந்து 9 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story