தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Feb 2021 10:08 PM IST (Updated: 22 Feb 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளில் பிடித்து டிராக்டரில் கொண்டு வரப்பட்ட மீன்களை மீன்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களுடன் கூடிய டிராக்டர் டோக்கன் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

Next Story