மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல் + "||" + Fish confiscated

தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன
ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளில் பிடித்து டிராக்டரில் கொண்டு வரப்பட்ட மீன்களை மீன்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களுடன் கூடிய டிராக்டர் டோக்கன் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.