மாவட்ட செய்திகள்

குதிரை வாகனத்தில் மீனாட்சி + "||" + Meenakshi in a horse carriage

குதிரை வாகனத்தில் மீனாட்சி

குதிரை வாகனத்தில் மீனாட்சி
குதிரை வாகனத்தில் மீனாட்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று குதிரை வாகனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.