மாவட்ட செய்திகள்

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் + "||" + glowing sticker for devotees

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
தென்திருப்பேரை:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். செல்லும் வழியில் ஆழ்வார்திருநகரியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி பாதுகாப்பாக செல்லும்படி ஆலோசனை வழங்கி அனுப்பினர்.