மாவட்ட செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் + "||" + Struggle

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
விருதுநகர்,
மாவட்டத்தில் 5-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை தொடர்ந்தனர். நேற்று போராட்டத்தில் 31 பெண்கள் உள்பட 129 பேர் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. வணிகர்களிடம் அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து போராட்டம்
தேர்தலுக்காக சோதனை நடத்தப்படும்போது, வணிகர்களிடம் பணம் பறிமுதல் செய்வதில் அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
2. தேர்தலுக்குப்பிறகு போராட்டம் தீவிரம் ஆகும்: ‘வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு’; டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும், அதற்கான போராட்டம் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாகும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
3. தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்
நெல்லையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
4. தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
தர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரஸ் வீணடித்துவிட்டது என்று கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.
5. அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் காத்திருப்பு போராட்டம்
பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஞாயிறு ஊராட்சி.

அதிகம் வாசிக்கப்பட்டவை