கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:35 AM IST (Updated: 25 Feb 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம்

ஆலங்குளம், 
ஆலங்குளம் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இப்பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை சுகாதார துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் பொன்மாரியப்பனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது வட்டார மருத்துவர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர் மகாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story