டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 1:50 AM IST (Updated: 26 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்
டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளராக தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 65 பேர் கலந்து கொண்டனர்.

Next Story