88 மாற்றுத்திறனாளிகள் கைது


88 மாற்றுத்திறனாளிகள் கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 1:50 AM IST (Updated: 26 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

88 மாற்றுத்திறனாளிகள் கைது

விருதுநகர்
மாதாந்திர உதவித் தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி தர வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ராஜபாளையம் மற்றும் விருதுநகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தில் 17 பெண்கள் உள்பட 45 பேரும், விருதுநகரில் 8 பெண்கள் உள்பட 43 பேரும் ஆக மொத்தம் 25 பெண்கள் உள்பட 88 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையத்தில் மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலும், விருதுநகரில் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

Next Story