பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்


பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்
x
தினத்தந்தி 26 Feb 2021 10:13 PM IST (Updated: 26 Feb 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவிலில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் அமைந்துள்ள மேமங்கலம் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்ற பயனாளிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் துரைசிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊழியர்கள் ராமநாதன், ஐயாக்கண்ணு, மருது, முத்துமணி உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story