மாவட்ட செய்திகள்

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Youth

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 21). இவர் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 3 முறை உடலுறவு கொண்டுள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த சிறுமிக்கு அரசு மருத்துவனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பாரதி, பரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை
முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை.
2. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3. வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்
வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்.
4. சேலம்:வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
சேலம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
5. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.