மாவட்ட செய்திகள்

வாலிபர் மாயம் + "||" + Youth

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்
வாலிபர் மாயமானார்
கரூர்
கரூர் காந்திகிராமம் பாரதியார் நகரை ேசர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ் மாயமானார். இதையடுத்து ஆர்த்தி தனது கணவரை பல்ேவறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில்,  கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
2. முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை
முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை.
3. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்
வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்.
5. சேலம்:வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
சேலம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.