ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கை


ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2021 1:47 AM IST (Updated: 27 Feb 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கை

விருதுநகர், 
விருதுநகர் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், விருதுநகர் கவுசிகா பாலத்தில் இருந்து கள்ளிக்குடி ெரயில் நிலையம் வரை உள்ள ெரயில் பாதையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க ெரயில்பாதையை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் கிராம மக்களை சந்தித்து விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் ெரயில் பாதையின் பாதுகாப்பு குறித்தும் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்து அதிலும் ெரயில்வே போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். கிராம மக்களும் உறுதியாக ஒத்துழைப்பு அளிப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

Next Story