பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு


பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Feb 2021 1:03 AM IST (Updated: 28 Feb 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காளையார்குறிச்சியில், திருத்தங்கலை சேர்ந்த தங்கராஜ் (வயது58) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 25-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுக்கிராவார்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (60) என்பவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story