தேர்தல் பணிக்காக துணை ராணுவம் வருகை


தேர்தல் பணிக்காக துணை ராணுவம் வருகை
x
தினத்தந்தி 28 Feb 2021 8:37 PM IST (Updated: 28 Feb 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணிக்காக துணை ராணுவம் ராமநாதபுரம் வந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நாகலாந்து மாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தினர் 80 பேர் நேற்று ராமநாதபுரம் வந்தனர்.

Next Story