மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட மீன் + "||" + A fish weighing 20 kg caught in a fishermans net

மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட மீன்

மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட மீன்
மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட மீன்
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் எண்ணற்ற விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் மீனவர்கள் சென்றனர். அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வழக்கம்போல் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில், 20 கிலோ எடை கொண்ட வஞ்சிரம் மீன் சிக்கி இருந்தது. இதனால் அந்த மீனவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த வஞ்சரம் மீன் ரூ.14 ஆயிரத்திற்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. காய்கறிமீன்பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும்
காய்கறி மீன் பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும்
2. கண்மாயில் சிக்கிய அரியவகை நெற்றிக்கண் மீன்
கண்மாயில் சிக்கிய அரியவகை நெற்றிக்கண் மீன்
3. மீன், கருவாடு விலை உயர்வு
மீன், கருவாடு விலை உயர்வு
4. கண்மாய்க்கு வரும் நீரில் மீன்கள்; ஆர்வத்துடன் பிடிக்கும் இளைஞர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கண்மாய்க்கு நீரில் வரும் மீன்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்து செல்கின்றனர்.
5. மீன், இறைச்சி கடைகள் மூடல்
ஊட்டி, கூடலூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. எனினும் காய்கறி வாங்க குறைந்த மக்களே வந்தனர்.