பகவத்கீதை பயிற்சி வகுப்பு


பகவத்கீதை பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 8:42 PM GMT (Updated: 28 Feb 2021 8:42 PM GMT)

பகவத்கீதை பயிற்சி வகுப்பு

மதுரை
மதுரை மணிநகரம் இஸ்கான் கோவிலில் இலவசமாக ஆன்லைனில் பகவத்கீதை பயிற்சி வகுப்பு நடத்தபடுகிறது. இந்த வகுப்பு வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்கி 25-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. அனைவரும் பகவத்கீதையை படிக்க வேண்டும் என்ற நோக்கில் பக்தர்கள் வசதிக்காக தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆன்லைனில் 14 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் படிக்கலாம். 18 அத்தியாயங்களையும் எளிமையாக தமிழில் தெளிவாக புரியும்படி அனுபவமிக்க இஸ்கான் பக்தர்கள் பயிற்சி வகுப்பை நடத்துகிறார்கள்.

Next Story