லாட்டரி சீட்டு விற்றதாக 5 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்றதாக 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 1:47 AM IST (Updated: 2 March 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்றதாக 5 பேர் கைது

மணப்பாறை
 மணப்பாறை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக மணப்பாறையைச் சேர்ந்த டேனியல் (வயது 44), குணசேகர் (39), லூர்துசாமி (48), தோமாஸ்(52), மலையடிப்பட்டியைச் சேர்ந்த மரிய ஜோசப் (45) ஆகிய 5 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16,670 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story