கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா


கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 2 March 2021 4:04 PM IST (Updated: 2 March 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. 

இதனையொட்டி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் தீபாராதனை, கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. 

விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story