காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.41 லட்சத்துக்கு மாடு, ஆடுகள் விற்பனை


காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.41 லட்சத்துக்கு மாடு, ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 3 March 2021 5:25 AM IST (Updated: 3 March 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.41 லட்சத்துக்கு மாடு, ஆடுகள் விற்பனை.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமைதோறும் நடந்து வருகிறது. நேற்று நடந்த வாரச்சந்தையில் 400 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 350 மாடுகள் ரூ.36 லட்சத்திற்கு விற்பனை ஆனது. 300 ஆடுகள் கொண்டு வரப்பட்டு ரூ.4 லட்சத்துக்கும், நாட்டுக்கோழிகள் ரூ.1 லட்சத்துக்கும் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தேங்காய் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து ரூ.6 லட்சம் அளவிற்கு விற்பனை ஆனது.

Next Story