விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2021 2:17 AM IST (Updated: 4 March 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை, மார்ச்:
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). விவசாயி. திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அந்த விவசாய நிலத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி செல்வராணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story