மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Commits suicide by hanging cleaner in lover house

கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கால்வாய் கரை பகுதியை சேர்ந்தவர் ஜடாராஜா (வயது 23).

இவர், சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் சர்மா நகர் 36-வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் கொடுங்கையூரைச் சேர்ந்த 36 வயதான துப்புரவு பெண் தொழிலாளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜடாராஜா அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற ஜடாராஜா, அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை
கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திருச்சுழி அருேக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
3. பட்டாசு வியாபாரி தற்கொலை
பட்டாசு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
4. வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை
அவினாசி அருகே வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. கரூரில் வெவ்வேறு சம்பவத்தில் கோழி வியாபாரி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூரில் வெவ்வேறு சம்பவத்தில் கோழி வியாபாரி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.