மாவட்ட செய்திகள்

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை + "||" + Chengalpattu Collector consults with top police officials regarding tense polling stations

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆலோசனை நடத்தினர்.

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், “வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் வந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி மாவட்டத்துக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் வர தடை
நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன.
2. போலீஸ்காரரை தாக்கியவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை துபாய் நீதிமன்றம் தீர்ப்பு
துபாயின் நைப் பகுதியில் உள்ள சாலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த 46 வயது நபர், நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். 46 வயது நபர் முக கவசம் அணியாமல் இருந்தார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் இதை கவனித்தார். உடனே அவர் அந்த நபரை நிறுத்தி விசாரித்தார். இதில், அவர் போலீசை தரக்குறைவாக பேசியதுடன், அவரை தாக்கவும் செய்தார்.
3. இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் சார்ஜாவில், விபத்துகள் 35 சதவீதம் குறைந்தன போலீஸ் அதிகாரி தகவல்
இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் சார்ஜாவில், விபத்துகள் 35 சதவீதம் குறைந்தன போலீஸ் அதிகாரி தகவல்.
4. முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்ட்டரில் கொல்ல சதி? கைதான போலீஸ் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்
முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை போலி என்கவுன்ட்டரில் போட்டு தள்ள கைதான போலீஸ் அதிகாரி சதி திட்டம் தீட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
5. ஆஸ்திரேலியாவில் போதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை