வாக்களிப்பதன் அளிப்பதன் குறித்த விழிப்புணர்வு முகாம்


வாக்களிப்பதன் அளிப்பதன் குறித்த விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 March 2021 7:00 PM GMT (Updated: 5 March 2021 7:00 PM GMT)

வாக்களிப்பதன் அளிப்பதன் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

லாலாபேட்டை
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை கடைவீதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தி அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் ராஜன், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்டாலின் பிரபு, ஜெயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story