துணை ராணுவப்படையினர்- போலீசார் கொடி அணிவகுப்பு


துணை ராணுவப்படையினர்- போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 5 March 2021 8:22 PM GMT (Updated: 5 March 2021 8:22 PM GMT)

ராதாபுரத்தில் துணை ராணுவப்படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ராதாபுரம், மார்ச்:
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராதாபுரத்தில் துணை ராணுவப்படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உதய சூரியன் தலைமை தாங்கினார். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த அணிவகுப்பில் கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வினுக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story