மாவட்ட செய்திகள்

கள் வைத்திருந்தவர் கைது + "||" + S possessor arrested

கள் வைத்திருந்தவர் கைது

கள் வைத்திருந்தவர் கைது
கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்
பேரையூர், 
பேரையூர் போலீசார் மேலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கட்டி ராஜா (வயது 50) என்பவர் விற்பனை செய்வதற்காக 8 லிட்டர் கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.