மாவட்ட செய்திகள்

டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது + "||" + Another arrested in driver's murder

டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பனையடியான் (வயது 45). இவர் கடந்த 5-ந்தேதி ராமநாதபுரம் முருகன் கோவில் அருகில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சனமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அழகுமலை என்ற அண்ணாமலை(30), ஆர்.எஸ். மடையை சேர்ந்த  செந்தில் என்ற முத்துமுருகன்(31) ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கஜேந்திரன்(28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
தாளவாடி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நகை பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. தந்தையை தாக்கிய மகன் கைது
விருதுநகரில் தந்தையை தாக்கிய மகனை கைது செய்தனர்.
4. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது
மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.