மாவட்ட செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது
கஞ்சா வைத்திருந்தவர் கைது
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெம்பக்கோட்டை அருகே உள்ள எரவார்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 57) என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முருகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமனாரை தாக்கிய மருமகன் கைது
மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
2. மனைவியை தாக்கிய கணவர் கைது
குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
3. மது விற்ற 4 பேர் கைது
மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
5. ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்

அதிகம் வாசிக்கப்பட்டவை