மாவட்ட செய்திகள்

கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம் + "||" + celebration

கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்

கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இளையான்குடி,

இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக அனைத்து மகளிர் பணியாளர்கள், கிராம நிர்வாக பெண் அலுவலர்கள், கிராம பெண் உதவியாளர்கள் என அனைவரும் நேற்று மகளிர் தின விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அப்போது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அலுவலகத்துக்கு வந்த பெண்களுக்கு வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினார்கள். அலுவலகத்தில் பணியாற்றிய பெண் பணியாளர்கள் அனைவரும் ஒரே சேலையில் வந்து ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துக்களை சொல்லி கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. மே தினம் கொண்டாட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
2. துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை
3. மகளிர் தினம் கொண்டாட்டம்
மகளிர் தினம் கொண்டாட்டம்
4. கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
5. சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம்
காதலர் தினத்தையொட்டி சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாடினார்கள்.