துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 11 March 2021 1:38 AM IST (Updated: 11 March 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று நள்ளிரவு லாரி மூலம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு தேர்தல் அதிகாரி சிந்து தலைமையில் சீல் வைக்கப்பட்ட போது எடுத்த படம். அந்த அறைக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story