அமராவதி அணை நீட்டம்
தினத்தந்தி 13 March 2021 12:21 AM IST (Updated: 13 March 2021 12:21 AM IST)
Text Sizeஅமராவதி அணை நீட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
க. பரமத்தி
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 87.77 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3849 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire