தேசிய செய்திகள்

புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு + "||" + Book copyright infringement case; Case filed against actress Kangana Ranaut

புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு

புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
ஆசிஷ் கவுல் என்ற எழுத்தாளர் ‘திதா: தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தை ‘காஷ்மீர் கி யோதா ராணி திதா' என்ற பெயாில் இந்தியில் மொழி பெயர்த்ததில் நடிகை கங்கனா ரணாவத் பதிப்புரிமை மீறலில் ஈடுபட்டதாக ஆசிஷ் கவுல் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கார் போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
2. ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்
நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
3. நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்
சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
4. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து
நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் மும்பை கோர்ட்டு கருத்து
அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகளை இணைக்கும் போது நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.