துணை ராணுவத்தினர் அணிவகுப்பு


துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
x
தினத்தந்தி 13 March 2021 2:16 AM IST (Updated: 13 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

திருப்பரங்குன்றம்
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் இடையே அச்சத்தை தவிர்ப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காகவும் திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திலிருந்து அவனியாபுரம் சந்திப்பு மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார்  மற்றும் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு சென்றனர்.

Next Story