மணல் திருடிய 3 பேர் கைது
தினத்தந்தி 14 March 2021 1:38 AM IST (Updated: 14 March 2021 1:38 AM IST)
Text Sizeமணல் திருடிய 3 பேர் கைது
மேலூர்,மார்ச்
மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டியில் அனுமதி இன்றி மணல் திருடியவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து கச்சிராயன்பட்டியைச் சேர்ந்த கரிகாலன் (வயது 28), மேலூர் மகேந்திரன் (28), கீழையூர் வீரா (35) ஆகிய 3 பேரை மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம்பாண்டியன் கைது செய்தார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரி ஒரு மண் அள்ளும் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire