கியாஸ் சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு
கியாஸ் சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு
காங்கேயம்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகையில் காங்கேயத்தில் வாகனப்பேரணி, கோலப்போட்டி, விழிப்புணர்வு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள், குடிநீர் கேன்கள் ஆகியவற்றில், இவைகளின் சேமிப்புக்கிடங்குக்குச் சென்று காங்கேயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், தாசில்தார் சிவகாமி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story