இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
x
தினத்தந்தி 15 March 2021 2:04 AM IST (Updated: 15 March 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரை
திருப்பாலை துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே வி.கே.சாமிநகர், மீனாட்சி அம்மன் நகர் 6-வது தெரு மற்றும் மீனாட்சி அம்மன் நகர் வடக்கு 11-வது தெரு, சூர்யா நகர் மெயின்ரோடு இளநீர் கடை முதல் மீனாட்சி அம்மன் நகர் 6-வது தெருவரை, அருண்சிட்டி மற்றும் ராமசாமி தோப்பு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மதுரை வடக்கு பெருநகர் மின்செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

Next Story