பாம்பு கடித்து சிறுமி பலி


பாம்பு கடித்து சிறுமி பலி
x
தினத்தந்தி 15 March 2021 8:46 PM IST (Updated: 15 March 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

பாம்பு கடித்து சிறுமி பலியானாள்

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள குமாரகுறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் ஹன்சிகா (வயது 6). இவள் வீட்டின் முன்பு  விளையாடிக்கொண் டிருந்தபோது சிறுமியின் கையில் பாம்பு கடித்தது. பின்பு சிறுமி ஹன்சிகா சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

Next Story