2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு


2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 March 2021 1:50 AM IST (Updated: 16 March 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

மேலூர்
மேலூரில் நள்ளிரவில் ஒரே நாளில் இரண்டு கடைகளில் திருடர்கள் பூட்டை உடைத்து பணம் திருடிச்சென்றுள்ளனர். மானக்‌ஷா(41) என்பவரது ஐஸ்கிரீம் கடையில் ரூ.9 ஆயிரத்தையும், ஆசைத்தம்பி(42) என்பவரது வெடிக்கடையில் ரூ.20 ஆயிரம் பணத்தையும் அந்தந்த கடைகளில் பூட்டுகளை உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்துள்ள இரண்டு பூட்டு உடைப்பு திருட்டு சம்பவங்கள் குறித்து மேலூர் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story