சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2021 2:36 AM IST (Updated: 16 March 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 5 பேர் கைது

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கொத்தனேரியில் சிலர் காசு வைத்து சீட்டு விளையாடி வருவதாக சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று சூதாடிய பொன்குமார் (வயது 35), அழகர்சாமி (45), குருநாதன் (57), முத்தையா (55), ராஜமன்னார் (62) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story